News Thursday, March 17, 2022 - 11:35
Submitted by nagapattinam on Thu, 2022-03-17 11:35
Select District:
News Items:
Description:
ராணுவ பயிற்சி மையத்தில் 191 காலியிடங்கள் ...
சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கான அதிகாரி பயிற்சி மையத்தில் காலியிடங்கள் ...
காலியிடம் : சிவில் /பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 40 , ஆர்க்கிடெக்சர் - 02 , கம்ப்யூட்டர் சயின்ஸ் - 33, ஏரோநாட்டிக்கல் - 05 உட்பட மொத்தம் 191 இடங்கள்
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி .இ முடித்திருக்க வேண்டும்
தேர்வு முறை : சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்முகத்தேர்வு
வயது : 1-10-2022 அடிப்படையில் 20-27 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06-04-2022 மாலை 6,00 மணி
மேலும் தகவலுக்கு :https://joinindianarmy.nic.in/Authentication.aspx
Regional Description: