News Wednesday, March 16, 2022 - 11:56
Submitted by pondi on Wed, 2022-03-16 11:56
Select District:
News Items:
Description:
மீன்களை ஒருங்கு சேர்க்கும் செயற்கை உறைவிடங்கள்…. பொதுவாக உலகில் பெரும்பாலான நாடுகளில் மீன்பிடித்தொழிலின் அபிவிருத்தி கருதி, மீன்களை ஒருங்கச்செய்யும் செயற்கையான உறைவிடங்கள் உருவாக்கப்பட்டு கடலின் ஆழமான பகுதிகளில் இறக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருவது பொதுவான ஒரு விடயமாகவே உள்ளது. . சுண்ணாம்பு, சிமென்ட் கற்கள் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பவளப்பாறைகள்,(artificial coral reefs) பல அறைகளைக்கொண்டது. இவ்வாறு செயற்கை உறைவிடங்கள் மீன்பிடித்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகள் கடற் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு அதிக ஆழமிக்க பகுதிகளில் நிரந்தரமாகவும்,இடம் விட்டு அசையாதவாறு இருக்கத்தக்கவாறும் வைக்கப்படுகின்றன.அத்துடன் பெரும்பாலும் ஏனைய மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்குப் பங்கம் இல்லாதவாறும் நன்கு திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Regional Description: