News Monday, March 14, 2022 - 11:27
Submitted by nagapattinam on Mon, 2022-03-14 11:27
Select District:
News Items:
Description:
மீன் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பயன்கள்…
1.மீன் சாப்பிடுவதனால் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ளலாம்:
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடலை நன்கு ஒல்லியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
2.இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்:
தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை தடுக்கிறது. இதயத்திற்குத் தேவையான ஒமிகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது எனவே இதயம் சம்பந்தமான நாள்பட்ட நோய்களை குணமடைய செய்யும்.
Regional Description: