News Saturday, March 12, 2022 - 11:29

Select District: 
News Items: 
Description: 
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா உள்ளது. இதில், பாம்பன் அருகே குருசடைத் தீவுவுக்கு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலாப் படகு சவாரி தமிழக அரசின் கரோனா நோய்ப் பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.400 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குந்துகால் விúவகானந்தர் மண்டபம் அருகே அûமந்துள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரத்திலான ஜட்டி பகுதியிலிருந்து பயணியர் படகு மூலம் சுற்றுலாப் பயணிகள் குருசடைத் தீவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். பின்னர் குருசடைத்தீவில் சுமார்ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, தீவின் பின்புறம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில்அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பார்வையிட்டு மீண்டும்குந்துகால்அழைத்து வரப்படுவர் என்று வனச்சரகர் தெரிவித்தார்.
Regional Description: 