News Tuesday, March 8, 2022 - 13:43
Submitted by rameswaram on Tue, 2022-03-08 13:43
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு காவல்துறை 444 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு மார்ச் 8 ஆம் தேதி இன்று முதல் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இதற்கான தமிழ் தகுதி தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியை பார்வையிடவும்.
• நிறுவனத்தின் பெயர் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியம்.
• தேர்வின் பெயர் - TN போலீஸ் SI தேர்வு 2022.
• வேலை வகை - TN அரசு வேலைகள்.
• பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்.
• காலியிட எண்ணிக்கை - 969.
• விண்ணப்பமுறை - ஆன்லைன்.
• விண்ணப்ப செயல்முறை தொடக்க தேதி - 08.03.2022.
• விண்ணப்ப கடைசி தேதி - 07.04.2022
• அதிகாரப்பூர்வ இணையதளம் - tnusrbonline.org
Regional Description: