News Monday, March 7, 2022 - 16:01

Select District: 
News Items: 
Description: 
கடல்வாழ்புழுக்களின் சிறப்பு அமைப்பான உணரிழைகள்,ஆக்சிஐனைச் சுவாசிப்பதற்கும்,கரியமிலவாயுவை வெளியிடுவதற்கும்,இனப்பெருத்திற்கும் பயன்படுகின்றன. அனைத்துக்கடல் வாழ் புழுக்களும் மூன்று திசு அடுக்குகள் கொண்ட சமச்சீரான உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவை தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், வளையப்புழுக்கள் மற்றும் இறைச்சிப்புழுக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Regional Description: 