News Monday, March 7, 2022 - 14:45
Submitted by nagapattinam on Mon, 2022-03-07 14:45
Select District:
News Items:
Description:
தமிழக அரசில் 324 காலியிடங்கள் .
காலியிடம் :
புராஜெக்ட் எக்ஸிகியூடிவ் - 195 , யங் ப்ரொபெஷனல் - 58 , என்டர் பிரைஸ் பைனான்ஸ் ப்ரொபெஷனல் - 24, உதவி தலைமை செயல் அதிகாரி - 04 , துணை தலைமை செயல் அதிகாரி - 02 உட்பட மொத்தம் 324 காலியிடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி :
புராஜெக்ட் எக்ஸிகியூடிவ் பணிக்கு முதுநிலை பட்டப்படிப்பு , மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது .
வயது :
அதிக பட்சமாக 40, 50 , 53 என பிரிவு வாரியாக வயது வரம்பு மாறுபடுகிறது .
தேர்வு முறை :
எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு .
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-03-2022
தகவலுக்கு : http://tnjobs.tnmhr.com/Landing aspx
Regional Description: