Disaster Alerts 04/03/2022

State: 
Tamil Nadu
Message: 
04.03.2022: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில், வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 400 -500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த இரண்டு தினங்களில் நகரக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
10
Message discription: 
04.03.2022: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில், வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 400 -500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த இரண்டு தினங்களில் நகரக்கூடும்.
Start Date & End Date: 
Friday, March 4, 2022 to Saturday, March 5, 2022