News Thursday, March 3, 2022 - 12:34

Select District: 
News Items: 
Description: 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள். காலியிடம் : ஜெனரல் மேனேஜர் - 01 , உதவி மேனேஜர் -06, உதவி பொது மேனேஜர்- 04 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளது . கல்வித்தகுதி :பி .இ /பி .டெக் முடித்திருக்க வேண்டும். வயது : பதவிகளை பொறுத்து 30,35,38,40,45 என வயது உச்ச வரம்பு மாறுபடுகிறது . விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கிழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் . முகவரி : Joint General Manager ( HR) Chennai Metro Rail Limited , CMRL Depot, Admin Building , Poonamalle High Road , Koyambedu ,Chennai – 600 107 விண்ணப்பக்கட்டணம் : ரூ .300/- எஸ் .சி /எஸ். டி பிரிவினருக்கு ரூ .50/- விண்ணப்பிக்க இறுதி நாள் : 11-03-2022 மேலும் தகவலுக்கு : https://chennaimetrorail.org/job-notiications/
Regional Description: 