News Wednesday, March 2, 2022 - 11:25

Select District: 
News Items: 
Description: 
வேலைவாய்ப்பு செய்தி : தமிழக சுகாதார துறையில் பார்மசிஸ்ட் பிரிவில் காலியிடங்கள் . காலியிடம் : பார்மசிஸ்ட் பிரிவில் ஓமியோபதி -03 , யுனானி -02, ஆயுர்வேதா -06, சித்தா -73, என மொத்தம் 84 இடங்கள் உள்ளன . கல்வித்தகுதி : இந்திய மருத்துவ முறையில் டிப்ளமோ ,தொடர்புடைய துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் . வயது : 1-07-2022 அடிப்படையில் 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும் . தேர்வுமுறை : கல்வித்தகுதி மதிப்பெண் , டிப்ளமோ படிப்புக்கு 50% , பிளஸ் 2 படிப்புக்கு 30%,எஸ்.எல் .சி படிப்புக்கு 20% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் . விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ .600/-எஸ் .சி /எஸ்.டி பிரிவினருக்கு ரூ .300/- விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-03-2022 வேலும் தகவலுக்கு : http://mrbonline.in
Regional Description: 