News Wednesday, March 2, 2022 - 11:06
Submitted by nagarcoil on Wed, 2022-03-02 11:06
Select District:
News Items:
Description:
தரம் குறைந்த மீன்களை கண்டுபிடிப்பது எப்படி?
1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
2) விரும்பத்தகாத (அழுகிய) மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.
என்ன மக்களே… மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா?… இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்…
Regional Description: