News Tuesday, March 1, 2022 - 12:13
Submitted by pondi on Tue, 2022-03-01 12:13
Select District:
News Items:
Description:
இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாளை தென்தமிழகம் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Regional Description: