News Monday, February 28, 2022 - 12:16

Select District: 
News Items: 
Description: 
கானாங்கெளுத்தி மீன் : நீரிழிவு நோய் அபாயம் குறையும் கானாங்கெளுத்தி மீனில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்களான மோனோ-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
Regional Description: 