News Monday, February 28, 2022 - 10:12

Select District: 
News Items: 
Description: 
ராமநாதபுரத்திலுள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில், அறிவியல் தினவிழா 2022 கட்டுரை போட்டி நடைபெறுகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு ''ேஹாமி ஜகாங்கீர் பாபா'', ஒன்பது முதல் பத்தாம் வகுப்பிற்கு 'இஸ்ரோ' ஆகிய தலைப்புகளில் கட்டுரைபோட்டி நடக்கிறது. பங்கேற்க விருப்பம்உள்ள மாணவர்கள் ஏ4 அளவு தாளில் முதல் பக்கத்தில் பெயர், வகுப்பு, பள்ளி பெயர், முகவரி, தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும். ஆறு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். கட்டுரைகளை மார்ச் 12க்குள் அருங்காட்சியகத்தில் நேரில் வழங்கலாம் அல்லது காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், 102/96-ஜவான் பவன் (முதல் தளம்), தேவிப்பட்டினம் ரோடு, கேணிக்கரை, ராமநாதபுரம் - 623504. தபாலில் அனுப்பலாம்.
Regional Description: 