News Friday, February 25, 2022 - 11:52

Select District: 
News Items: 
Description: 
கடல் ஆமையின் வளம் குறைவதற்கான காரணங்கள் : 1. கடல் ஆமைகள் உணவுக்காகவும், தோலுக்காகவும் அதிகம் கொல்லப்படுகிறது. 2. கடல் ஆமைகளின் முட்டைகளும் உணவுக்காக எடுக்கப்படுகிறது . 3. கடற்கரையில் இடப்படும் முட்டைகள் மனித மற்றும் விலங்குகளின் செயல்பாட்டினாலும், கடல் அரிப்பினாலும் பெரும்பாலும் அழிக்கப்படுகிறது. 4. கடற்கரையோர பகுதிகலில் கடல் ஆமைகள் முட்டையிடுகின்றது . இப்பகுதிகளில் அதிகளவில் விசைப்படகுகளின் மீன்பிடிப்பால், கடல் ஆமைகளின் வசிப்பிடம் பாதிப்புள்ளாகி. ஏராளமான ஆமைகளின் இறப்பிற்கு காரணமாகிறது.
Regional Description: 