News Tuesday, February 22, 2022 - 12:25
Submitted by nagarcoil on Tue, 2022-02-22 12:25
Select District:
News Items:
Description:
பொது நூலக இயக்ககம், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினருக்காக மாநில, ஒன்றிய அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிய “உங்கள் நூலகம் உள்ளங்கையில்” என்ற “TN Employment News” என்ற கைப்பேசி செயலி மற்றும் www.tnemployment.in என்ற இணையதளம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. Mobile App யினை Android Mobileல் https://play.google.com/store/apps/details?id=com.lifotechnologies.tnemployments என்ற link மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம் தினமும் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தால் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.
Regional Description: