News Monday, February 21, 2022 - 12:29

News Items: 
Description: 
தரமான மீனை கண்டுபிடிப்பது எப்படி ? மீனின் கண்கள் பிரகாசமாகவும் ,கருவிழி கருமை நிறமாகவும் இருக்கும். செவுல்கள் நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் . மீன் முழுத்தோற்றத்தில் பிரகாசமாகவும் , உறுதியாகவும் இருக்கும். மீனின் உடலை விரலால் மிருதுவாக அழுத்தினால் அழுத்திய பாகம் தன்னிலைக்கு வரும் . மீனிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடாது .
Regional Description: 