News Monday, February 21, 2022 - 11:14
Submitted by nagapattinam on Mon, 2022-02-21 11:14
Select District:
News Items:
Description:
கடல் ஆமைகளின் பயன்கள் :
கடல் ஆமைகள் கடலில் இறந்து மிதக்கும் பொருட்களை உட்கொள்வதுடன் , பொருளாதார முக்கியதுவம் வாய்ந்த மீனினங்களின் குஞ்சுகளை உணவாக உண்ணக்கூடிய சொரி மீன்களை விரும்பி உண்ணக்கூடியவை . இதனால் ஆமைகள் அதிக பொருளாதார முக்கியதுவம் வாய்ந்த மீன்களின் உற்பத்திக்கு மறைமுகமாக உதவிசெய்கிறது . எனவே , ஆமைகளை பாதுகாப்பது மீனவர்களின் மிக முக்கிய கடமையாகும் . கடல் ஆமைகளின் மாமிசம் மற்றும் முட்டைகள் உணவாக பயன்படுகிறது .ஆமைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயிலிருந்து மருந்துப்பொருட்கள் , வாசனை திரவியங்கள் மற்றும் சோப்பு போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது .ஆமைகளின் ஓடுகளிலிருந்து அலங்கார பொருட்கள் , காலணிகள் தயாரிக்கப்படுகிறது .இவற்றின் இரத்தம் மூல நோய்க்கு மருந்தாக
பயன்படுகிறது .
கடல் ஆமையினால் மனிதர்களுக்குபயன்கள் இருந்தாலும் கூட அவற்றின் வளமானது தற்போது மிகக்குறைந்து வருவதனால் நோய்களை குணப்படுத்தக்கூடியதாக அறிவியல் பூர்வமான இரசாயன மருந்துகள் ,மாத்திரைகள் போன்றவை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்த வேண்டும் . இவற்றின் மூலம் கடல் ஆமைகளை மருத்துவ பயன்பாட்டிற்கு பிடிக்கப்படுவதை தவிர்க்கலாமே .......
Regional Description: