News Monday, February 21, 2022 - 11:11
Submitted by rameswaram on Mon, 2022-02-21 11:11
Select District:
News Items:
Description:
மீனவர்களுக்கான இணைய வழி கலந்தூரையாடல்
அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் பூம்புகார் மற்றும் பிரதான் மந்திரி மதஸ்சய சமபதா யோஜனா இணைந்து நடத்தும் மீனவர்களுக்கான மத்திய அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்த இணைய வழி கலந்தூரையாடல் வருகிற 22-02-2022 அன்று மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் மீனவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயனடைய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த இணைய வழி கலந்துரையாடலில் மீனவர்கள் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் ஊர் பெயரை குறிப்பிட்டு இணைந்துக் கொள்ளலாம்.
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85662149468?pwd=KzRxRE1tajVkOUlYR3FGSzJQaUh0UT09
மேலும் தகவல்களுக்கு ம.சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் *மீனவர் உதவித் தொலைப்பேசி எண் 9381442311 தொடர்பு கொள்ளவும்.*
Regional Description: