News Friday, February 18, 2022 - 14:33

Select District: 
News Items: 
Description: 
கடல் ஆமையின் வளம் குறைவதற்கான காரணங்கள் : இந்தியாவில் சில இடங்களில் கடல் ஆமைகள் உணவுக்காகவும் , தோலுக்காகவும் அதிகம் கொல்லப்படுகிறது . கடல் ஆமைகளின் முட்டைகளும் உணவுக்காக எடுக்கப்படுகிறது . அதோடு , கடற்கரையில் இடப்படும் முட்டைகள் மனித மற்றும் விலங்குகளின் செயல்பாட்டினாலும் , கடல் அரிப்பினாலும் பெரும்பாலும் அழிக்கப்படுகிறது .கடற்கரையோர பகுதிகலில் கடல் ஆமைகள் முட்டையிடுகின்றது . இப்பகுதிகளில் அதிகளவில் விசைப்படகுகளின் மீன்பிடிப்பால் , கடல் ஆமைகளின் வசிப்பிடம் பாதிப்புள்ளாகிறது , ஏராளமான ஆமைகளின் இறப்பிற்கு காரணமாகிறது .
Regional Description: 