News Thursday, February 17, 2022 - 11:20
Submitted by nagarcoil on Thu, 2022-02-17 11:20
Select District:
News Items:
Description:
மீன் கழிவு உரம் - மீன் கழிவுகளை முறையாக சேகரித்து அவற்றை கரிமப் பொருள் மற்றும் அங்கக கழிவுப் பொருட்களுடன் கலந்து மக்கச் செய்வதினால் இறுதியாக கிடைக்கும் உரம் மீன் கழிவு உரம் எனப்படும். மீன் கழிவு உரத்தின் சத்துக்கள்- தழைச்சத்து - 2.54 சதவீதம் , மணிச்சத்து - 0.10 சதவீதம், சாம்பல்சத்து - 6.99 சதவீதம், கால்சியம் - 0.53 சதவீதம்
Regional Description: