News Thursday, February 17, 2022 - 10:12
Submitted by nagapattinam on Thu, 2022-02-17 10:12
Select District:
News Items:
Description:
தரமான மீனை கண்டுபிடிப்பது எப்படி ?
மீனின் கண்கள் பிரகாசமாகவும் ,கருவிழி கருமை நிறமாகவும் இருக்கும்.
செவுல்கள் நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் .
மீன் முழுத்தோற்றத்தில் பிரகாசமாகவும் , உறுதியாகவும் இருக்கும்.
மீனின் உடலை விரலால் மிருதுவாக அழுத்தினால் அழுத்திய பாகம் தன்னிலைக்கு வரும் .
மீனிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடாது .
Regional Description: