News Monday, February 14, 2022 - 10:10

Select District: 
News Items: 
Description: 
வேலைவாய்ப்பு செய்தி : வனத்துறையில் வேலை: காலியிடம் : 151 கல்வித்தகுதி : விலங்குகள் நலம் & கால்நடை அறிவியல் , விவசாயம் , புள்ளியியல், விலங்கியல் , வனம் ,தாவரவியல், வேதியியல் ,புவியியல், கணிதம் , இயற்பியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்துடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . வயது : 01-08-2022 அடிப்படையில் 21-32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது . தேர்வு முறை : பிரிலிமினரி தேர்வு சென்னை , கோவை , மதுரை ,திருச்சி ,வேலூரில் நடைபெறும் .மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் . விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் ( www.upsc.gov.in ) விண்ணப்பக்கட்டணம் : ரூ . 100/-. பெண்கள் , எஸ் .சி / எஸ். டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை . கடைசி நாள் : 22-02-2022 மாலை 06 மணி வரை மேலும் தகவலுக்கு : www.upsc.gov.in
Regional Description: 