News Friday, February 11, 2022 - 12:56
Submitted by rameswaram on Fri, 2022-02-11 12:56
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறையால் நடத்தபடும் ஆப்தா மித்ரா தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி இரமநாதபுரம் மாவட்டம் அரியமான் குசி ரிசார்ட்டில் 14 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நீச்சல், முதலுதவி, இயற்கை பேரிடர்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகள் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் சான்றிதழும் அளிக்கப்படும். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்திகொள்ள ஆர்வமுள்ள 18 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் பயிற்சிக்குரிய விண்ணப்பத்தை நிரப்பி இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடத்தில் நேரில் சமர்பிக்கலாம். மேலும் தகவல்கள் பெற 88383௦8938 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Regional Description: