News Thursday, February 10, 2022 - 10:14
Submitted by nagapattinam on Thu, 2022-02-10 10:14
Select District:
News Items:
Description:
அணுமின் நிலையத்தில் வேலை
காலியிடம் : கம்ப்யூட்டர் ஆபரேட்டர்- 11, எலெக்ட்ரிசின் - 14, பிட்டர் - 21, எலக்ட்ரானிக் மெக்கானிக் -06, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 06,ஆய்வக உதவியாளர் - 05, மெஷினிஸ்ட் - 04, வெல்டர் - 07 ,டர்னர் - 05 , சிவில் - 03 மொத்தம் 91 காலியிடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி : ஐ .டி .ஐ படிப்பு முடித்திருக்க வேண்டும் .
இதர தகுதி : குறைந்தது உயரம் 137 செ .மீ , எடை 25.4 கிலோ இருக்க வேண்டும்
வயது : 02-03-2022 அடிப்படையில் 16- 24 வயதுக்குள் இருக்க வேண்டும் .
தேர்ச்சி முறை : ஐ .டி .ஐ படிப்பு மதிப்பெண்.
பணிக்காலம் : 01 ஆண்டு
உதவித்தொகை :மாதம் ரூ .7700/-
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-03-2022
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் ( www.npcil.nic.in/content/english/index.aspx ) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கிழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
முகவரி :
Dy. Manager (HRM)
HRM Section , Nuclear Power Corporation of India Limited
Madras Atomic power station ,
Kalpakkam – 603 102
Chengalpattu district
Regional Description: