News Wednesday, February 9, 2022 - 15:40

Select District: 
News Items: 
Description: 
வேலைவாய்ப்பு செய்தி : பிளஸ் 2 முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை. காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க் , போஸ்டல் அசிஸ்டென்ட் ,டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ,டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ( குரூப் ஏ ) காலிடங்கள் எண்ணிக்கை : தோராயமாக 5000 இடங்கள் . வயது வரம்பு : 01.01.2022 அடிப்படையில் 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும் .இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது . கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் .டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ( குரூப் ஏ ) பணிக்கு பிளஸ் 2 உடன் கணித பாடம் படித்திருக்க வேண்டும் . தேர்வு முறை : எழுத்து தேர்வு , டைப்பிங் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு . தேர்வு மையம் : சென்னை, கோவை , கிருஷ்ணகிரி , மதுரை , சேலம், திருச்சி , திருநெல்வேலி , வேலூர் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பகட்டணம் : ரூ .100/- பெண்கள் எஸ் .சி /எஸ் .டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை . விண்ணப்பிக்க கடைசி நாள் : 07-03-2022 மேலும் தகவலுக்கு :https://ssc.nic.in
Regional Description: 

உலகிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மீன்கள், ஒலி எழுப்புவதன் மூலம்தான், பிற மீன்களுடன் தொடர்புகொள்கின்றன.அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்ககழக விஞ்ஞானிகள், கூர் முனைத் துடுப்புகளைக் கொண்ட மீன்வகைகளை ஆராய்ந்தனர். இந்த வகைப்பாட்டின் கீழ், உலகிலுள்ள 99 சதவீத மீன்கள் வந்துவிடும். இவற்றுக்கு ஒலி எழுப்பும் தசைகள், காற்றை அடைக்கும் உறுப்பு, குறிப்பிட்ட வகை எலும்புகள் போன்றவை உள்ளனவா என்று கவனித்தனர்.ஆய்வின் முடிவில், 175 வகை மீன்கள் ஓலி மூலம் பிற மீன்களுக்கு தகவல்களைத் தருகின்றன என்பது தெரியவந்தது. தங்கள் இருப்பிடம், அதன் எல்லைகள், உணவு இருக்குமிடம், துணையை வசீகரித்தல் போன்றவற்றை பிற மீன்களுடன் ஒலிகளை எழுப்பித்தான் பகிர்ந்துகொள்கின்றன என்பது உறுதியானது.