News Wednesday, February 9, 2022 - 11:03
Submitted by nagapattinam on Wed, 2022-02-09 11:03
Select District:
News Items:
Description:
வேலைவாய்ப்பு செய்தி :
பிளஸ் 2 முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை.
காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க் , போஸ்டல் அசிஸ்டென்ட் ,டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ,டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ( குரூப் ஏ )
காலிடங்கள் எண்ணிக்கை : தோராயமாக 5000 இடங்கள் .
வயது வரம்பு : 01.01.2022 அடிப்படையில் 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும் .இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது .
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் .டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ( குரூப் ஏ ) பணிக்கு பிளஸ் 2 உடன் கணித பாடம் படித்திருக்க வேண்டும் .
தேர்வு முறை : எழுத்து தேர்வு , டைப்பிங் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு .
தேர்வு மையம் : சென்னை, கோவை , கிருஷ்ணகிரி , மதுரை , சேலம், திருச்சி , திருநெல்வேலி , வேலூர்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பகட்டணம் : ரூ .100/- பெண்கள் எஸ் .சி /எஸ் .டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை .
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07-03-2022
மேலும் தகவலுக்கு :https://ssc.nic.in
Regional Description: