News Monday, February 7, 2022 - 10:49

Select District: 
News Items: 
Description: 
உங்களுக்கு தெரியுமா ? ஆரோக்கியமான ஆமையை கண்டறியும் உத்திகள் : • சுவாசிக்கும் போது ஆமை தன் தலையை வழுவாக உயர்த்தும் . • ஆமையை தூக்கும்போது அது நீந்துவது போல அசையும் . • தளம் போன்ற திடமான தரைமீது வைக்கும் போது ஆமை ஊர்ந்து செல்ல முயலும் . • ஒரு துடுப்பினை பிடித்து இழுக்கும்போது ஒரு வலுவான திரும்பப்பெறும் எதிர்வினையே நிகழ்த்தும் .
Regional Description: 