News Wednesday, January 19, 2022 - 09:54

News Items: 
Description: 
அண்டார்டிக்கில் உள்ள வெட்டெல் கடல் பகுதியில் 400 முதல் 420 மீட்டர் ஆழத்தில், கடலுக்கு அடியில் சுமார் 60 மில்லியன் மதிப்புடைய பெரிய பனி மீன்கள் கூட்டமாக தங்கி வாழ்கிறது என்றும், இது சராசரியாக மூன்று சதுர மீட்டருக்கு, ஒரு இனப்பெருக்க தளத்தை அமைத்து இருப்பதையும் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Regional Description: 