News Tuesday, January 11, 2022 - 13:05
Submitted by nagapattinam on Tue, 2022-01-11 13:05
Select District:
News Items:
Description:
இன்றைய தகவல் :
இறால் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்வோமா ?
செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன. இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.
இறாலில் கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளது.
Regional Description: