News Monday, July 11, 2016 - 10:12
Submitted by pondi on Mon, 2016-07-11 10:12
Select District:
News Items:
Description:
South-West monsoon in Kerala, Western Ghats mountain based on actively adhering Tirunelveli, Theni, Coimbatore district is raining. Similarly hot and elsewhere in the state because of such occasional rains. In the meanwhile, Tamil Nadu, Puducherry possible for rainy is likely due to meteorological annouced. Tamil Nadu and Pondicherry in the next 24 hours (today) is likely to fall or occasionally heavy thunderstorms. At the same time, partly cloudy with regard found land wind strong. In some places in the evening or at night, rain with thunderstorm is likely. Sea breeze of 45 to 55 km Blowing up the pace. Therefore caution fishermen to go to sea.
Regional Description:
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை, தேனி, கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பிற இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் தரைக்காற்றும் பலமாக வீசும்.சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் காற்று 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும். ஆகையால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்லவேண்டும்.