News Monday, January 10, 2022 - 15:00
Submitted by pondi on Mon, 2022-01-10 15:00
Select District:
News Items:
Description:
கடலாமைகள் நூரையீரல்கலை கொண்டு சுவாசிப்பதனால் மீன்பிடி வலையில் சிக்கிக் கொள்ளும்போது மூச்சுமுட்டி இறக்கின்றன. சிலவகை மீன்பிடி வலைகள் உதரணமாக இழுவலை அல்லது மடிவளைகள் கடலில் மீன்களை பிடிப்பதோடு அதன் வழியில் வரும் அணைத்து கடல் ஜீவராசிகளையும் அரித்து எடுப்பதால் கடல் ஆமைகளும் அதன் பிடியில் சிக்குகின்றன. மேலும் பிளாஸ்டிக் பைகளை கடல் பகுதிகளில் கொட்டுவது, கடலாமைகல் பெருமளவு சாவதற்கு காரணமாக அமைகின்றன. சில வகை கடலாமைகள் சொறிமீன்களை உணவாக உட்கொள்கின்றன. பிளாஸ்டிக் பைகள் சொறி மீன்களை போல இருப்பதால் கடலாமைகள் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு இறக்கின்றன.
Regional Description: