News Saturday, January 8, 2022 - 12:51

Select District: 
News Items: 
Description: 
தமிழ்நாடு கடலோர கிராமங்களில் " சாகர் மித்ரா " பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 600 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது . கல்வித்தகுதி : பி.எஸ் .சி ( மீன்வள அறிவியல் /கடல் உயிரியல் /விலங்கியல் ). தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு பெற்றிருக்க வேண்டும் . வயது : 01.07.2021 அடிப்படையில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் . தேர்வு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு ஊதியம் : மாதம் ரூ.5000/- முதல் ரூ 10,000/-. வழங்கப்படும் விண்ணப்பிக்க தகுதியான பகுதிகள் : தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . பணி : அரசுக்கும் - மீனவர்களும் இடையே தொடர்பை ஏற்படுத்துதல் . மீனவர்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்து சொல்லுதல் மற்றும் மீன்களை சுத்தமாக கையாளும் முறையே எடுத்துரைப்பது . விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் ( WWW.fisheries.tn.gov.in ) தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2022 வேலும் விவரங்களுக்கு : WWW.fisheries.tn.gov.in  
Regional Description: 