News Monday, December 20, 2021 - 11:20
Submitted by pondi on Mon, 2021-12-20 11:20
Select District:
News Items:
Description:
காலநிலை மாற்றத்தினால், கடலின் வெப்பநிலை உயரும் இதனால் கடல் முழுவதும் உள்ள வெப்பநிலை வேறுபாடு காரணமாக, மீன், இறால், நண்டு வகைகள் மற்றும் கணவாய் மீன்கள் போன்ற கடல் மீன்கள் தற்போது உள்ள வாழிடங்களில் இருந்து இடம்பெயர்ந்து குளிர்ந்த நீரில் பத்து மீட்டர் ஆழத்தில் வாழ தங்கள் வாழ்விடங்களை மாற்றுவதற்க்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கடல் ஆய்வின் அடிப்படையில் கடல்சார் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே நாம் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மாற்றங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து செயலாற்றவேண்டும்.
Regional Description: