News Saturday, July 9, 2016 - 10:03
Submitted by pondi on Sat, 2016-07-09 10:03
Select District:
News Items:
Description:
Co-management degree with the University of MITS facility in Coimbatore, Pondicherry, Masters Degree and BSc Computer Science Classes are chartered, picie, pikam Computer Science, emkam, MCA, MBA, has been conducting classes pijiticie the quality spectrum. Direct admission is currently being held on the above classes.
The college students on their skills Work camps and to share in tiranmempattu training on soft skills, deli, Communication Skills, carry out and the number of companies and personally visit the occupational experiences and getting to know the way to Bangalore and Chennai, Coimbatore area for companies to escort training. 62 in order to receive more information and applications, cuypren Street, at Pondicherry approached the office perrukkollala
Regional Description:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையமானது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டம், முதுநிலை பட்டம் மற்றும் பட்டய வகுப்புகளான பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிகாம் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்காம், எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிசிஏ ஆகிய தரம் வாய்ந்த பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது. மேற்கண்ட வகுப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.
இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தங்களது திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கு கொள்வதற்கும் திறன்மேம்பாட்டு பயிற்சிகளான சாப்ட் ஸ்கில்ஸ், டேலி, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நடத்துவதற்கும் மற்றும் பல நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று தொழில் சார்ந்த அனுபவங்களை தெரிந்துகொள்ளும் விதமாக பெங்களூர் மற்றும் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெறுவதற்கு 62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அணுகி பெற்றுக்கொள்ளலா