News Tuesday, December 14, 2021 - 14:16

Select District: 
News Items: 
Description: 
இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைந்ர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்களாக நியமிக்கபடுவதற்காக குறிப்பிட்ட தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 21-12-2021. மாவட்ட ஆட்சித்தலைவர், இராமநாதபுரம் மாவட்டம்.
Regional Description: 