News Thursday, December 9, 2021 - 11:59

Select District: 
News Items: 
Description: 
இந்திய விமானப்படை அதிகாரியாக ஓர் வாய்ப்பு இந்திய விமானப்படையில் அதிகாரியாகச்சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு (01/2022)க்கான (AFCAT 01/2022)கணிணி வழி விண்ணப்பங்கனளத் தகுதியுடைய ஆண்கள், பெண்களிடமிருந்து இந்திய விமானப்படை கோரியுள்ளது. தொழில்நுட்பப்பிரிவு, தொழில்நுட்பம் அல்லாத பிரிவு, பறக்கும் பிரிவு ஆகிய பிரிவுகளில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் இதற்கான கணினி வழி விண்ணப்பங்கள் 01,02,2021 அன்று முதல் 31,12,2021 வரை https://careerindianairforce.cdac.in அல்லது https://afcat.cdac.in என்ற இணையத்தாெடர்பின் மூலம் இந்திய விமானப்படையால் பெறப்படும். இவ்விணையத்திலேயே எல்லா தகுதிகளும் விபரங்களும் கிடைக்கும். புதுச்சேரியைச் சேர்ந்த தகுதியுடைய ஆண், பெண் இருபாலரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தேச சேவை புரிவதோடு மத்திய அரசாங்கத்தில் குருப் A அதிகாரியாகவும் ஆகலாம். அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவன், முப்படை நலத்துறை, புதுச்சேரி.
Regional Description: 