News Friday, December 3, 2021 - 13:25

News Items: 
Description: 
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இந்த புயல் நாளை காலை ஆந்திரா - ஒடிசா கடற்பகுதியில் கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Regional Description: 