Disaster Alerts 03/12/2021

State: 
Tamil Nadu
Message: 
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோர பகுதியை நாளை (04.12.2021) காலை நெருங்ககூடும். அதனை தொடர்ந்து வடக்கு – வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
10
Message discription: 
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோர பகுதியை நாளை (04.12.2021) காலை நெருங்ககூடும். அதனை தொடர்ந்து வடக்கு – வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்.
Start Date & End Date: 
Friday, December 3, 2021 to Saturday, December 4, 2021