News Friday, November 19, 2021 - 12:24

Select District: 
News Items: 
Description: 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதும் வட தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Regional Description: 