Disaster Alerts 17/11/2021

State: 
Tamil Nadu
Message: 
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றுழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். பேரலை எச்சரிக்கை 17.11.2021 முதல் 18.11.2021 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 7 - 9 அடி வரை வடதமிழகத்தில் கோடியக்கரை முதல் பழவற்காடு வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 75 -195 செ.மீ வேகத்தில் காணப்படும் மேலும் தென் தமிழகத்தில் கொளச்சல் முதல் கீழக்கரை வரை பேரலைகள் 7 - 9 அடி வரை எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 75 -195 செ.மீ வேகத்தில் காணப்படும் காற்று எச்சரிக்கை 17.11.2021, 18.11.2021: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 19.11.2021: தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 

Start Date & End Date: 
Wednesday, November 17, 2021 to Thursday, November 18, 2021