News Tuesday, November 16, 2021 - 11:03
Submitted by pondi on Tue, 2021-11-16 11:03
Select District:
News Items:
Description:
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. இதுதவிர மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா, தென் கர்நாடகா, மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை(4.5கி.மீ உயரம் வரை) நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் அனேக இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் தகவல்களுக்கு மீனவ நண்பன் அப்ளிகேசன்(FFMA)அல்லது 9381442311 என்ற மீனவர் உதவி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.
Regional Description: