Disaster Alerts 15/11/2021

State: 
Tamil Nadu
Message: 
நேற்றய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (15.11.2021) வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவுகிறது. 15.11.2021: மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.11.2021, 19.11.2021: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 
நேற்றய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (15.11.2021) வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நிலவுகிறது. 15.11.2021: மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.11.2021, 19.11.2021: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Start Date & End Date: 
Monday, November 15, 2021 to Friday, November 19, 2021