News Saturday, November 13, 2021 - 12:24

Select District: 
News Items: 
Description: 
காலநிலை மாற்றத்தினால் 2060 ஆம் ஆண்டிற்குள் கடலின் வெப்பநிலை 60 சதவீதம் முதல் 87 சதவீதம் வரை உயரக்கூடும். இதனால் அதிக அமிலத்தன்மை மற்றும் ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால், பல உயிரியல் மற்றும் இரசாயன மாற்றங்களை சந்திக்கும். மேலும் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில், மாற்ற விகிதம் 76 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். அதேசமயம் கடலின் அமிலத்தன்மையை அளவிடும் pH இன் அளவு 2030 இல் அதிகரிக்கும், இதனால் கடல் அமிலமயமாக்களினால் கடல் நீரில் கார்பனேட்டின் அளவைக் குறைக்கும், இது கடல் உயிரினங்களான பவளப்பாறைகள் மற்றும் சிப்பிகள் அவற்றின் ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகளை உருவாக்குவதற்காண உகந்த சூழ்நிலை அமையாது என்று கடல்சார் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே நாம் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மாற்றங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து செயலாற்றவேண்டும்.
Regional Description: 