News Thursday, November 11, 2021 - 11:27
Submitted by pondi on Thu, 2021-11-11 11:27
Select District:
News Items:
Description:
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Regional Description: