News Monday, November 8, 2021 - 14:39

Select District: 
News Items: 
Description: 
கடந்த 25ம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி பரவலாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதை இடத்தில் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும். தகவல்களுக்கு மீனவ நண்பன் அப்ளிகேசன்(FFMA)அல்லது 9381442311 என்ற மீனவர் உதவி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். நன்றி
Regional Description: 