News Monday, November 8, 2021 - 10:55
Submitted by pondi on Mon, 2021-11-08 10:55
Select District:
News Items:
Description:
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுவைக்கு ‘ஆரஞ்சு அலார்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும். ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். மீன் வளம் மற்றும் மீன்வர் நலத்துறை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ளார்.
Regional Description: