Disaster Alerts 06/11/2021

State: 
Tamil Nadu
Message: 
06.11.2021, 08.11.2021: தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர – வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 09.11.2021 முதல் 12.11.2021: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Saturday, November 6, 2021 to Wednesday, November 10, 2021