News Tuesday, November 2, 2021 - 11:57

Select District: 
News Items: 
Description: 
காலநிலை மாற்றத்தினால், கடலின் வெப்பநிலை உயரும் போது, குறைவான ஊட்டச்சத்துக்கள் கடலின் மேல் பகுதியை அடையும். அதே சமயம் கார்பன் டை ஆக்ஸைடு யின் தாக்கத்தால் கடல்நீரின் அமிலமயமாக்கும் தன்மை அதிகரித்துள்ளது. இதனால் கடலில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்துவதனால், கடலின் உணவு சங்கிலி வெகுவாக குறையும், இறுதியில் கடல்வாழ் உயிரினங்களில் சுமார் 5 முதல் 12 சதவீசம் வரை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே நாம் சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் விரைவான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய மாற்றங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து செயலாற்றவேண்டும்.
Regional Description: 