News Thursday, October 28, 2021 - 10:58
Submitted by nagarcoil on Thu, 2021-10-28 10:58
Select District:
News Items:
Description:
குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் நாளை (29.10.2021) காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் கன்னியாகுமரி மற்றும் பிரமாவட்டங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணிணிப்பயற்சி கல்வி தகுதி உடையவர்களும் கலந்துகொள்ளலாம்.
இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கோணம்
நாள் : 29.10.2021, காலை 10 மணி
பதிவு இணையதளம் : www.tnprivatejobs.tn.gov.in
மேலும் விவரங்களுக்கு : 9499055932
Regional Description: